Library Rules

நூலக விதிமுறைகள்

நூலகரின் மேற்பார்வையின் கீழ் நூலகம் செயல்படும் கல்லூரியின் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் மாணவர்கள் நூலகத்துள் இருப்பு அறைக்குள்ளே நுழையக்கூடாது உரிய இடத்தில் நின்று நூல்களை திருப்பிக் கொடுத்து பெற வேண்டும். நூலகத்துள் அமைதியையும் நல்லொழுக்கத்ததையும் கடைபிடித்து வரவேண்டும். வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நூலகம் திறந்திருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜுலைத் திங்களில் மாணவர்கட்கு நூலக அட்டை வழங்கப்பெறும். ஊரிய படிவத்தில் இன்ன நூல் வேண்டுமென்று விண்ணப்பித்தல் வேண்டும். ஒரு நூலக அட்டைக்கு ஒரு நூலே கொடுக்கப்படும். நூலக அட்டையை கொடுத்து நூலினை வாங்கிப் பின் நூலினைத் திருப்பிக் கொடுக்கும் பொழுது நூலக அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நூலினைப் பெறும்பொழுது யாதேனும் பக்கம் குறைந்திருந்தாலோ நூல் கிழிந்திருந்தாலோ முன்கூட்டியே நூலகருக்குத் தெரிவிக்க வேண்டும். இன்றேல் நூலினைப் பெற்றுக்கொண்ட மாணவரே அந்நிலைக்குப் பொறுப்பாவார். நூலினைப் பெற்றுக்கொண்ட 15 நாட்களுக்குள்ளோ அப்போது தனியாக் குறிப்படும் நாளுக்குள்ளோ அதனை திருப்பிக் கொடுத்தாக வேண்டும். குறிப்பட்ட நாளில் நூலலினைக் கொடுக்கவில்லையெனில் நாள் ஒன்றுக்கு 50 பைசா தண்டக் கட்டணமாக வசூலிக்கப்படும். அவ்வாறு கட்டண நிலுவை இருப்பின் நூலக அட்டைகள் நூலத்திலேயே வைக்கப்படும். நூல்கள் வழங்கப்படும் நேரமும் பிறவும் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும். ஒரு சில நூல்களின் தேவை மிகுதியாக இருப்பின் ஏழு நாட்கள் மட்டும் கடனாகக் கொடுக்கப்படும். தேவைப்படும் நூல் பிற மாணவர்கள் யாரும் கேட்கவில்லை எனில் 7 நாட்கள் கழித்து நூலினை நூலகருக்குக் காட்டி பின் மீண்டும் எடுத்துச் செல்லலாம். நூலினைப் பிறருக்கு கடனாகக் கொடுக்கக் கூடாது. ஒரு நூல் மிகக் கிழிந்து விட்டாலோ காணாமற் போனாலோ முதல்வர் தம் முடிவுக்கு வேறு ஒரு படியினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் இன்றேல் நூலுக்கு உரிய விலையுடன் நிர்ணயிக்கப்பெறும் தண்டக் கட்டணமும் செலுத்தவேண்டும். நூல்களை வரிசைப்;படுத்தவோ பட்டியலைத் தயரிர்ககவோ நேரில் உடனே நூல்களை திருப்பிக் கொடுக்குமாறு அறிவுறுத்தி பெறுவர். ஆய்வுக்குறிப்பாகப் பயன்படு;த்தப்பெறும் நூல்களை வெளியே எடுத்துச்செல்லக் கூடாது. ஆசிரியர்கட்கு மட்டும் வகுப்பில் பயன்படுத்தக் கொடுக்கப்பட்டு உடனே திரும்பப் பெறப்படும்.

General User's Instructions

User's Co-operation is solicited in the following matters:

Silence is to be strictly observed. Except loose sheets, other personal belongings must be kept outside the library. Users are requested to avoid talking or discussion that will disturb other readers. Reading halls are meant for individual study only. Care must be taken to see that the library walls, furniture and reading materials are not spoiled/damaged/soiled in any way. Chairs and tables should not be disturbed from their position Users should avoid resting their feet on tables, chairs, shelves, and windowsills. Books and bound volumes should be handled with great care. Please avoid keeping the volumes open on the table. Or putting with their faces down, or inserting note books or pencils in between the pages and closing them. Pages must not be folded to serve as bookmarks. Mutilation and disfiguring of pages of library materials by ink or pencil marks are prohibited. Defects found in the books and bound volumes taken out for reading or borrowing should be brought immediately to the notice of the staff on duty. Books loaned should be protected from RAIN, DUST, INSECTS, etc.

General Instructions

Loss of Borrower’s card to be reported immediately in writing. Change in Department, Status, and Address etc. to be informed. Please handle documents with great care as they are costly and valuable, particularly loose issue of periodicals. Please do not mutilate documents. All books and if required, which are being taken out of the library, are subject to inspection at the Check Point. Please Co-operate. On violation of Library Rules or misconduct of any reader, the library authorities can withdraw the library facilities to that particular individual.

Please Do:

Sign the register kept at the Checkpoint, while entering the library. Show the documents, which are being taken, out of the library, to the staff at the checkpoint. Contact the staff on duty/section staff for any queries. Keep the Library premises tidy.

Please Do not:

Waste more than 10 Mins to locate the documents. If you experience any difficulty in locating the required material, Please contact the Library Staff/librarian. Move books/journals from its specific area to another area. Replace the material: the library staff will do it for you. Write in a book / journal unless it is your cheque book Give Library cards to others.